எங்களை தொடர்பு கொள்ள

எங்களை பற்றி

இந்தியாவில் முதன்முறையாக மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்து 90 நாட்களில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சுகர் கட்டுப்பாட்டுத் திட்டத்தை டயாபெட்டிக்யூர் ஹெல்த்கேர் வழங்குகிறது. டயாபெட்டிக்யூர் ஹெல்த்கேரின் புதுமையான அணுகுமுறையுடன் உருவாக்கப்பட்டுள்ள சுகர் கட்டுப்பாட்டுத் திட்டம் உங்களுக்கான பிரத்யேக Celebrity போன்ற தனிப்பட்ட கவனிப்பை வழங்குகிறது. மேலும் இதனுடன் தரப்படும் மருத்துவர் ஆலோசனை, ஊட்டச்சத்து நிர்வகிப்பு, சப்ளிமெண்டேஷன் கிட், ஹெல்த் அட்வைசர் கண்கானிப்பு மற்றும் உடற்பயிற்ச்சியாளர் வழிகாட்டல் ஆகியவை உங்கள் சுகரை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை திரும்ப பெற உதவுகிறது. Diabetecure Healthcareன் நோக்கம் உங்கள் சர்க்கரை நோய்க்கான தீர்வும் ஆரோக்கியமான வாழ்வும்.

image/catalog/w/banner/img6_en.png

DIABETECURE செயல்படும்முறை:

Diabetecure சுகர் கட்டுப்பாடு திட்டங்கள் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய டைப்-2 நீரிழிவு நோய் குறித்த ஆராய்ச்சி முடிவின் அடிப்படையில் அமைக்கப்படுத்துள்ளது. இந்த ஆராய்ச்சிக்கு இணங்க, சரியான ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை மூலம் 90 நாட்களில் சிறந்த முறைகள் மற்றும் ஆலோசகர் மருத்துவர்களைக் கொண்டு சர்க்கரை நோயைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் DIABETECURE உதவுகின்றது.

image/catalog/w/banner/img2_ta.png

DIABETECUREன் 90 நாள் சுகர் கட்டுப்பாடு திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

உங்களது தற்போதைய சுகர் அளவு, மாத்திரைமுறை மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவற்றை கருத்தில்கொண்டு கீழ்க்கண்ட சிறப்பம்சங்களை DIABETECUREன் “90 நாள் சுகர் கட்டுப்பாடு திட்டம்” வழங்குகிறது:

DIABETECUREன் 90 நாள்

சுகர் கட்டுப்பாடு திட்டத்தை தொடர்ந்து பின்பற்றும்போது ஆச்சரியமான மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை காண்பீர்கள்.

DIABETECURE 90 நாள்
சுகர் கட்டுப்பாடு திட்டம்

ஆரோக்கிய சந்திப்பு: நுண்ணறிவு மற்றும் உத்வேகத்திற்காக இணைக்கவும்

Facebook இல் எங்களைப் பின்தொடரவும், YouTube இல் குழுசேரவும் மற்றும் Instagram இல் ஆரோக்கியத்தை ஆராயவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான உங்கள் பயணம் இங்கே தொடங்குகிறது - தகவலறிந்து, உத்வேகத்துடன் இருங்கள்.

இந்த அனைத்து வசதிகளையும் DIABETECUREன் ப்ரீமியம் செயலியில் பெறுங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)

பதிவு செய்தவர்கள் மட்டுமே DIABETECURE செயலியை உபயோகிக்கமுடியும்

இப்பொழுது உங்கள் மொபைலில் Diabetecure செயலியை பயன்படுத்துங்கள்

உங்கள் மொபைலில் DIABETECURE செயலியை பதிவிறக்கி பயன்படுத்துவதன் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றத் திட்டங்கள், தொடர் கண்காணிப்புகள், தினசரி உணவுத் தகவல்கள், மற்றும் நினைவூட்டல்கள் போன்ற எண்ணற்ற சேவைகளை பெறுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள linkஐ பயன்படுத்தி Appஐ பதிவிறக்கம் செய்த பின் உங்கள் மொபைல் எண் மூலம் login செய்யவும். ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைத் தொடங்குவதற்கு எங்கள் வாழ்த்துக்கள்!

வாடிக்கையாளர் கருத்துக்கள்

Mr. ராமசாமி, 61

மதுரை

Mr. ராமசாமி, 61
மதுரை

Diabetes Reversal Program Transformation
9 வருடங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கபட்டிருந்தார். DIABETECUREன் DIABETES REVERSAL PROGRAM மூலம் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை பெற்றார். சர்க்கரை அளவு: 273 mg/dLல் இருந்து 130 mg/dL ஆக கட்டுப்பட்டுள்ளது

Mr.தங்க பெருமாள், 68
தேனி

Mr.தங்க பெருமாள், 68
தேனி

Diabetes Reversal Program Transformation
13 வருடங்கள் சர்க்கரை நோயால் அவதி பட்டு வந்தார் தற்போது DIABETECUREன் DIABETES REVERSAL PROGRAM மூலம் அவரது HBA1C 9.1ல் இருந்து 5.6 ஆக கட்டுப்பட்டுள்ளது

Mr.வினோத், 35
சேலம்

Mr.வினோத், 35
சேலம்

Diabetes Reversal Program Transformation
Diabetecure Diabetes Reversal Program பின்பற்றி மூன்றே மாதங்களில் தன் சர்க்கரை அளவை 400 mg/dL to 130 mg/dL ஆக கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை சொந்தமாக்கி கொண்டார்

Mr.பொன்னுசாமி, 65
சென்னை

Mr.பொன்னுசாமி, 65
சென்னை

Diabetes Reversal Program Transformation
Diabetecure Diabetes Reversal Programன் மருத்துவ ஆலோசனை மூலம் சர்க்கரை அளவை 250 mg/dLல் இருந்து 112 mg/dL ஆக கட்டுப்படுத்தியுள்ளார்

Ms.காவியா ஸ்ரீ , 25
சென்னை

Ms.காவியா ஸ்ரீ , 25
சென்னை

Diabetes Reversal Program Transformation
“Diabetes Reversal Programக்கு முன், எனது Hba1c 8.1ல் இருந்து 5.2 ஆக குறைந்துள்ளது. எனது எடை 80 கிலோவில் இருந்து 73 கிலோவாக குறைந்துள்ளது.